• Dec 09 2024

ராகலையில் இடம்பெற்ற மாவட்ட விவசாயிகள் மாநாடு...!samugammedia

Sharmi / Jan 15th 2024, 1:02 pm
image

அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் மாநாடு அண்மையில் கடந்த (12) ராகலை கத்தோலிக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன, தேசிய தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் கே.  டி.  தேசிய மக்கள் சக்தியின் லால்காந்த தேசிய உறுப்பினர் திரு.மஞ்சுள சுரவீரராச்சி மற்றும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்ன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது.

நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் உட்பட பெருந்தொகையான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



ராகலையில் இடம்பெற்ற மாவட்ட விவசாயிகள் மாநாடு.samugammedia அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் மாநாடு அண்மையில் கடந்த (12) ராகலை கத்தோலிக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன, தேசிய தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் கே.  டி.  தேசிய மக்கள் சக்தியின் லால்காந்த தேசிய உறுப்பினர் திரு.மஞ்சுள சுரவீரராச்சி மற்றும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்ன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது.நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் உட்பட பெருந்தொகையான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement