• Dec 09 2024

வட்டுக்கோட்டை பொலிசாரின் ஏற்பாட்டில் தீபாவளி, விசேட பூஜை வழிபாடுகள் !

Tharmini / Oct 31st 2024, 12:47 pm
image

தீபாவளி தினத்தை முன்னிட்டு வட்டுக்கோட்டை பொலிசாரின் ஏற்பாட்டில் பண்ணாகம், வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று (31) இடம்பெற்றன.

நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் வேண்டி இந்த பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பு அதிகாரி கொஸ்தா தலைமையில் இந்த பூஜை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இதில் வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.



வட்டுக்கோட்டை பொலிசாரின் ஏற்பாட்டில் தீபாவளி, விசேட பூஜை வழிபாடுகள் தீபாவளி தினத்தை முன்னிட்டு வட்டுக்கோட்டை பொலிசாரின் ஏற்பாட்டில் பண்ணாகம், வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று (31) இடம்பெற்றன.நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் வேண்டி இந்த பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பு அதிகாரி கொஸ்தா தலைமையில் இந்த பூஜை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இதில் வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement