டைம் இதழ் டொனால்ட் டிரம்பை தனது "ஆண்டின் சிறந்த நபர்" என்று பெயரிட்டுள்ளது
அந்தவகையில், இரண்டாவது தடவையாக டைம்ஸ் இதழ் ட்ரம்பிற்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டில் உலகின் சிறந்த நபராக ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அந்தவகையில், அரசியல் மற்றும் வரலாற்றின் போக்கை மாற்றுவதில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவரை விட எந்த ஒரு தனிநபரும் பெரிய பங்கைக் கொண்டிருக்கவில்லை என்று டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது.
ஆண்டின் சிறந்த நபராக டொனால்ட் டிரம்ப் தெரிவு. டைம் இதழ் டொனால்ட் டிரம்பை தனது "ஆண்டின் சிறந்த நபர்" என்று பெயரிட்டுள்ளதுஅந்தவகையில், இரண்டாவது தடவையாக டைம்ஸ் இதழ் ட்ரம்பிற்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டில் உலகின் சிறந்த நபராக ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.அந்தவகையில், அரசியல் மற்றும் வரலாற்றின் போக்கை மாற்றுவதில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவரை விட எந்த ஒரு தனிநபரும் பெரிய பங்கைக் கொண்டிருக்கவில்லை என்று டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது.