• Apr 16 2026

கடலில் மிதந்த நிலையில் போதைப்பொருள் பொதிகள் மீட்பு!

shanu / Oct 14th 2025, 12:42 pm
image

தெற்கு கடற்கரையில்  போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல மிதக்கும் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. 


குறித்த பொதிகள்  நீரில் மிதந்து வந்துள்ளன. மீட்கப்பட்ட பொதிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கடலில் மிதந்த நிலையில் போதைப்பொருள் பொதிகள் மீட்பு தெற்கு கடற்கரையில்  போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல மிதக்கும் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பொதிகள்  நீரில் மிதந்து வந்துள்ளன. மீட்கப்பட்ட பொதிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement