• Mar 11 2025

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Dec 2nd 2023, 9:46 pm
image

பிலிப்பைன்ஸின் மின்டானோவில் இன்று இரவு 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் 63 கிமீ (39 மைல்) ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் பகுதியில் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது.

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை samugammedia பிலிப்பைன்ஸின் மின்டானோவில் இன்று இரவு 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கம் 63 கிமீ (39 மைல்) ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் பகுதியில் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது.

Advertisement

Advertisement

Advertisement