• Nov 25 2024

பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கும் மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!

Chithra / Dec 5th 2023, 12:51 pm
image

 

நாட்டில் பிறப்பு சதவீதம் குறைந்தமையால், பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை 50, ஆயிரமாக குறைந்துள்ளது என கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமசந்திர தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு ஐந்து வயது நிறைவடைந்தவுடன் மாணவர்களாக உள்ளீர்க்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. 

பாடசாலைகளுக்கு தற்போது உள்ளீர்க்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 90 ஆயிரம் பேராகும். எனினும், இன்றைக்கு பத்து வருடங்களுக்கு முன்னர், பாடசாலைகளுக்கு 3 இலட்சத்து 40 ஆயிரம் பிள்ளைகள் உள்ளீர்க்கப்பட்டனர் என்றார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கும் மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்.  நாட்டில் பிறப்பு சதவீதம் குறைந்தமையால், பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை 50, ஆயிரமாக குறைந்துள்ளது என கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமசந்திர தெரிவித்தார்.பாடசாலைகளுக்கு ஐந்து வயது நிறைவடைந்தவுடன் மாணவர்களாக உள்ளீர்க்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. பாடசாலைகளுக்கு தற்போது உள்ளீர்க்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 90 ஆயிரம் பேராகும். எனினும், இன்றைக்கு பத்து வருடங்களுக்கு முன்னர், பாடசாலைகளுக்கு 3 இலட்சத்து 40 ஆயிரம் பிள்ளைகள் உள்ளீர்க்கப்பட்டனர் என்றார்.பாராளுமன்றத்தில்  நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement