• May 26 2026

புதுக்குடியிருப்பில் முதியோர்களுக்கான பகல் நேரப் பராமரிப்பு நிலையம் திறப்பு...!

Ziya / Feb 20th 2024, 4:22 pm
image

புதுக்குடியிருப்பு மேற்கு கிராமத்தில் முதியோர் சங்கத்திற்கு அமைக்கப்பட்ட முதியோர் பகல் நேரப் பராமரிப்பு நிலையம் நேற்றையதினம்(19) திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

முதியோர் சங்க தலைவர் வெ. கணேஷ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்,  புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி. ஜெயக்காந்த், உதவி பிரதேச செயலாளர் ம. சர்மிலி, பிரதேச செயலக கணக்காளர் கடம்பசோதி மற்றும் சமுக சேவை உத்தியோகத்தர் கிராம அலுவலர்கள் ஆகியோரின் முன்னிலையில் பிரதேச செயலாளரால் நாடா வெட்டப்பட்டு முதியோர் சங்க தலைவரிடம் கையளிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பில் முதியோர்களுக்கான பகல் நேரப் பராமரிப்பு நிலையம் திறப்பு. புதுக்குடியிருப்பு மேற்கு கிராமத்தில் முதியோர் சங்கத்திற்கு அமைக்கப்பட்ட முதியோர் பகல் நேரப் பராமரிப்பு நிலையம் நேற்றையதினம்(19) திறந்து வைக்கப்பட்டுள்ளது. முதியோர் சங்க தலைவர் வெ. கணேஷ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்,  புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி. ஜெயக்காந்த், உதவி பிரதேச செயலாளர் ம. சர்மிலி, பிரதேச செயலக கணக்காளர் கடம்பசோதி மற்றும் சமுக சேவை உத்தியோகத்தர் கிராம அலுவலர்கள் ஆகியோரின் முன்னிலையில் பிரதேச செயலாளரால் நாடா வெட்டப்பட்டு முதியோர் சங்க தலைவரிடம் கையளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement