• Feb 12 2025

தையிட்டி போராட்ட களத்துக்கு வந்த தூதரக வாகனம்.

Thansita / Feb 12th 2025, 7:52 pm
image

வலி வடக்கு தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு இடம் பெற்ற போராட்டத்தில் வெளிநாட்டு தூதராக அதிகாரிகளுடன் திடீரென வாகனம் ஒன்று இன்று மாலை குறித்த பகுதிக்கு வருகை தந்தது. 

இன்றைய தினம்  மாலை  போராட்டம்  நிறைவடைய சில மணித்தியாலங்கள் முன்பாக வெளிநாட்டு தூதராக அதிகாரிகளுடன் வருகை தந்த வாகனம் போராட்டம் இடம்பெற்ற பகுதியில் சில நிமிடங்கள் பார்வையிட்டு திரும்பி உள்ளனர்

தையிட்டி போராட்ட களத்துக்கு வந்த தூதரக வாகனம். வலி வடக்கு தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு இடம் பெற்ற போராட்டத்தில் வெளிநாட்டு தூதராக அதிகாரிகளுடன் திடீரென வாகனம் ஒன்று இன்று மாலை குறித்த பகுதிக்கு வருகை தந்தது. இன்றைய தினம்  மாலை  போராட்டம்  நிறைவடைய சில மணித்தியாலங்கள் முன்பாக வெளிநாட்டு தூதராக அதிகாரிகளுடன் வருகை தந்த வாகனம் போராட்டம் இடம்பெற்ற பகுதியில் சில நிமிடங்கள் பார்வையிட்டு திரும்பி உள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement