• Feb 17 2025

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் சேவைக்கு..!!

Tamil nila / Mar 6th 2024, 9:34 pm
image

இடைநிறுத்தப்பட்ட நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் உதவி நிலைய அதிபர்கள் இருவரையும், புகையிரத கட்டுப்பாட்டாளர் ஒருவரையும் சேவைத் தேவைகளின் அடிப்படையில் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மீண்டும் பணியில் அமர்த்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ரயிலில் பயணித்த இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ரயில்வே ஊழியர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் மேலும் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் சேவைக்கு. இடைநிறுத்தப்பட்ட நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் உதவி நிலைய அதிபர்கள் இருவரையும், புகையிரத கட்டுப்பாட்டாளர் ஒருவரையும் சேவைத் தேவைகளின் அடிப்படையில் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மீண்டும் பணியில் அமர்த்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.ரயிலில் பயணித்த இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ரயில்வே ஊழியர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் மேலும் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement