• Sep 20 2024

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி!

Tamil nila / Aug 23rd 2024, 6:28 pm
image

Advertisement

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 74 ஓட்டங்களையும் மிலான் ரத்னாயக்க 72 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து அணி சார்பாக Chris Woakes மற்றும்  Shoaib Bashir ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் Jamie Smith 111 ஓட்டங்களையும் Harry Brook 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பாக  அசித்த பெர்ணேன்டே 4 விக்கெட்டுக்களையும் பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இலங்கை அணியை விட இங்கிலாந்து அணி 122 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றது.இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 74 ஓட்டங்களையும் மிலான் ரத்னாயக்க 72 ஓட்டங்களையும் பெற்றனர்.இங்கிலாந்து அணி சார்பாக Chris Woakes மற்றும்  Shoaib Bashir ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களை பெற்றுள்ளது.இங்கிலாந்து அணி சார்பில் Jamie Smith 111 ஓட்டங்களையும் Harry Brook 56 ஓட்டங்களையும் பெற்றனர்.இலங்கை அணி சார்பாக  அசித்த பெர்ணேன்டே 4 விக்கெட்டுக்களையும் பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.இலங்கை அணியை விட இங்கிலாந்து அணி 122 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement