சோமாலியாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அருகே ஸ்பெயினுடன் இங்கிலாந்து மோதியா யூரோ 2024 இறுதிப் போட்டியை மக்கள் பார்த்துக் கொண்டிருந்த போது நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வெடித்து சிதறியதாக பொலிஸார் தெரிவித்தனர் . ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் மிகவும் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் குண்டு வெடித்ததில் 10 கார்கள் நாசமானது மற்றும் பல கட்டிடங்கள் சேதமடைந்தன.
குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
இஸ்லாமிய போராளிக் குழுவான அல் ஷபாபின் தாக்குதல்கள் மொகடிஷுவிலும் சோமாலியாவின் பிற இடங்களிலும் அடிக்கடி பதிவாகியுள்ளன.
சோமாலியா குண்டு வெடிப்பில் யூரோ கிண்ண போட்டி பார்த்தவர்கள் பலி சோமாலியாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அருகே ஸ்பெயினுடன் இங்கிலாந்து மோதியா யூரோ 2024 இறுதிப் போட்டியை மக்கள் பார்த்துக் கொண்டிருந்த போது நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வெடித்து சிதறியதாக பொலிஸார் தெரிவித்தனர் . ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் மிகவும் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் குண்டு வெடித்ததில் 10 கார்கள் நாசமானது மற்றும் பல கட்டிடங்கள் சேதமடைந்தன.குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.இஸ்லாமிய போராளிக் குழுவான அல் ஷபாபின் தாக்குதல்கள் மொகடிஷுவிலும் சோமாலியாவின் பிற இடங்களிலும் அடிக்கடி பதிவாகியுள்ளன.