புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நான்கு பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாகவும் அது விரைவில் நியமிக்கப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(23) தெரிவித்தார்.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் உரையாற்றிய திருமதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
இந்த நியமனங்கள் இன்றையதினம்(23) நடைபெறாது என தெரிவித்த ஹரிணி அமரசூரிய, பிரதமர் நியமனம் எதிர்காலத்திலும் நிகழும் எனவும் தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை குறித்து வௌியான தகவல் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நான்கு பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாகவும் அது விரைவில் நியமிக்கப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(23) தெரிவித்தார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் உரையாற்றிய திருமதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். இந்த நியமனங்கள் இன்றையதினம்(23) நடைபெறாது என தெரிவித்த ஹரிணி அமரசூரிய, பிரதமர் நியமனம் எதிர்காலத்திலும் நிகழும் எனவும் தெரிவித்தார்.