• Sep 21 2024

உக்ரைனில் வெடிக்கும் சத்தம் ‘உலகம் முழுவதும்’ கேட்க வேண்டும்: ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை..!!Samugammedia

Tamil nila / Dec 29th 2023, 6:44 pm
image

Advertisement

வியாழன் மாலை தொடங்கிய சுமார் 18 மணி நேர தாக்குதல், தலைநகர் கீவ் உட்பட ஆறு நகரங்களையும், கிழக்கிலிருந்து மேற்கு உக்ரைன் வரையிலான பிற பகுதிகளையும் தாக்கியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

சுமார் 18 மணி நேர தாக்குதலின் போது ஏராளமானோர் காயமடைந்தனர் மற்றும் அறியப்படாத எண்ணிக்கையிலானவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.  மீட்புப் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் உக்ரைன் முழுவதும் உள்ள கட்டிடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை ஆகியவை அடங்கும்.

ரஷ்யாவின் எந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் மட்டுமல்லாது உலக நாடுகளும் தங்கள் எதிர்ப்புகளை வெளியுள்ளனர்.

இன்றைய வெடிப்புச் சத்தங்கள் உலகம் முழுவதும் கேட்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகக் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறியுள்ளார்.

இந்த ஒலிகளுக்கு ரஷ்யா உண்மை சொல்ல வேண்டும்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


உக்ரைனில் வெடிக்கும் சத்தம் ‘உலகம் முழுவதும்’ கேட்க வேண்டும்: ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை.Samugammedia வியாழன் மாலை தொடங்கிய சுமார் 18 மணி நேர தாக்குதல், தலைநகர் கீவ் உட்பட ஆறு நகரங்களையும், கிழக்கிலிருந்து மேற்கு உக்ரைன் வரையிலான பிற பகுதிகளையும் தாக்கியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளன.சுமார் 18 மணி நேர தாக்குதலின் போது ஏராளமானோர் காயமடைந்தனர் மற்றும் அறியப்படாத எண்ணிக்கையிலானவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.  மீட்புப் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.தாக்குதலில் உக்ரைன் முழுவதும் உள்ள கட்டிடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை ஆகியவை அடங்கும்.ரஷ்யாவின் எந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் மட்டுமல்லாது உலக நாடுகளும் தங்கள் எதிர்ப்புகளை வெளியுள்ளனர்.இன்றைய வெடிப்புச் சத்தங்கள் உலகம் முழுவதும் கேட்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகக் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறியுள்ளார்.இந்த ஒலிகளுக்கு ரஷ்யா உண்மை சொல்ல வேண்டும்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement