• Apr 02 2025

தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து!

Chithra / Jun 11th 2024, 2:10 pm
image

  

மொரகஹஹேன தனியார் வங்கி ஒன்றில் இன்று முற்பகல் திடீரென தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தற்போது பரவி வரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து   மொரகஹஹேன தனியார் வங்கி ஒன்றில் இன்று முற்பகல் திடீரென தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தற்போது பரவி வரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement