• Sep 20 2024

இவ்வாண்டின் முதல் பெரு முழு நிலவு - அடுத்த வாரத்தில்!

Tamil nila / Aug 15th 2024, 10:35 pm
image

Advertisement

இந்த ஆண்டின் முதல் பெரு முழு நிலவு  எதிர்வரும் திங்கட்கிழமை  தோன்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கத்தை விட அது இன்னும் அருகில் தோன்றவிருப்பதால் நிலவின் ஒளி அதிகரித்த நிலையில் காணப்படும் என  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த ஆண்டில் மாத்திரம் மொத்தம் 4 பெரு முழு நிலவுகள் காட்சியளிக்கும் 

மேலும் இரண்டு வெவ்வேறு விண்ணுலக நிகழ்வுகள் நேரும்போது பெரு முழு நிலவு தோன்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் முதல் பெரு முழு நிலவு - அடுத்த வாரத்தில் இந்த ஆண்டின் முதல் பெரு முழு நிலவு  எதிர்வரும் திங்கட்கிழமை  தோன்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட அது இன்னும் அருகில் தோன்றவிருப்பதால் நிலவின் ஒளி அதிகரித்த நிலையில் காணப்படும் என  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.இந்த ஆண்டில் மாத்திரம் மொத்தம் 4 பெரு முழு நிலவுகள் காட்சியளிக்கும் மேலும் இரண்டு வெவ்வேறு விண்ணுலக நிகழ்வுகள் நேரும்போது பெரு முழு நிலவு தோன்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement