• Sep 30 2024

தென்கிழக்கு கடற் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை- கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை‼️

Tamil nila / Sep 29th 2024, 8:57 pm
image

Advertisement

நாட்டின் தென்கிழக்கு கடற் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த பகுதிகளில் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றானது மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, மறு அறிவித்தல் வரை கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு கடற் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை- கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை‼️ நாட்டின் தென்கிழக்கு கடற் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.குறித்த பகுதிகளில் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றானது மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.எனவே, மறு அறிவித்தல் வரை கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement