• Feb 22 2025

ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கு வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஐவர் தகுதி

Thansita / Feb 22nd 2025, 6:47 am
image

நடைபெறவுள்ள ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கான தெரிவுப்போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஐவர் தகுதி பெற்றுள்ளனர்.

22 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிற்கான தகுதிகான் போட்டியானது கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.

குறித்த போட்டியிலே நிக்சன் ரூபராஜ்ஜின் பயிற்சியின் கீழ் வவுனியா மாவட்ட குத்துச்சண்டை கழகம் மற்றும் ஒமேகா லைன் குத்துச்சண்டை கழகம் ஆகியன வவுனியா மாவட்டம் சார்பாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கு வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஐவர் தகுதி நடைபெறவுள்ள ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கான தெரிவுப்போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஐவர் தகுதி பெற்றுள்ளனர்.22 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிற்கான தகுதிகான் போட்டியானது கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.குறித்த போட்டியிலே நிக்சன் ரூபராஜ்ஜின் பயிற்சியின் கீழ் வவுனியா மாவட்ட குத்துச்சண்டை கழகம் மற்றும் ஒமேகா லைன் குத்துச்சண்டை கழகம் ஆகியன வவுனியா மாவட்டம் சார்பாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement