• May 25 2026

குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பெண்கள் பாதிப்பு...!தேயிலை கொழுந்து பறித்த போது விபரீதம்...!

Ziya / Jul 6th 2024, 11:06 am
image

குளவி கொட்டுக்கு இலக்கான ஐந்து பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று(05) மதியம் மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட புளும்பீலட் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான ஐந்து பெண்களும் நேற்று மதியம் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்தவேளை குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பெண்கள் பாதிப்பு.தேயிலை கொழுந்து பறித்த போது விபரீதம். குளவி கொட்டுக்கு இலக்கான ஐந்து பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.குறித்த சம்பவம் நேற்று(05) மதியம் மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட புளும்பீலட் பிரிவில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான ஐந்து பெண்களும் நேற்று மதியம் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்தவேளை குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement