• Jan 26 2025

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Chithra / May 28th 2024, 11:53 am
image

  

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது

இதன்படி, இரத்தினபுரி, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத்த, குருவிட்ட மற்றும் கிரியெல்ல பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆறுகளை அண்மித்துள்ள மக்கள், தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் மற்றும் ஏற்கனவே வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை   இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளதுஇதன்படி, இரத்தினபுரி, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத்த, குருவிட்ட மற்றும் கிரியெல்ல பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஆறுகளை அண்மித்துள்ள மக்கள், தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் மற்றும் ஏற்கனவே வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement