யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளது
புயல் இலங்கையை விட்டு முற்றாக அகன்ற போதும் வடமராட்சி கிழக்கு பகுதியில் காற்றுடன் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது
வடமராட்சி கிழக்கின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது
இந்நிலையில் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்திலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது
உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்திலும் வெள்ள நீர் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுபுயல் இலங்கையை விட்டு முற்றாக அகன்ற போதும் வடமராட்சி கிழக்கு பகுதியில் காற்றுடன் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறதுவடமராட்சி கிழக்கின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுஇந்நிலையில் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்திலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது