கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்கவுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட லண்டன் பிரஜை ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தர்மபுர பொலிஸ் நிலைய அலுவலகத்திற்குள் வைத்து 50,000 ரூபா பணத்தை லஞ்சமாக வழங்க முற்பட்டவேளையே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேகநபரை இன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சதுரங்க தெரிவித்துள்ளார்.
தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட வெளிநாட்டுப் பிரஜை கைது கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்கவுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட லண்டன் பிரஜை ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தர்மபுர பொலிஸ் நிலைய அலுவலகத்திற்குள் வைத்து 50,000 ரூபா பணத்தை லஞ்சமாக வழங்க முற்பட்டவேளையே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் சந்தேகநபரை இன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சதுரங்க தெரிவித்துள்ளார்.