• May 01 2026

நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு பார்வையாளர்கள் நாட்டுக்கு வருகை!

Chithra / Nov 1st 2024, 11:53 am
image

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை அவதானிப்பதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், தபால் மூல வாக்களிப்பை கண்காணிக்க 1000 பார்வையாளர்களை ஈடுபடுத்த பெப்ரல் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு பார்வையாளர்கள் நாட்டுக்கு வருகை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை அவதானிப்பதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.மேலும், தபால் மூல வாக்களிப்பை கண்காணிக்க 1000 பார்வையாளர்களை ஈடுபடுத்த பெப்ரல் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement