• Jan 11 2025

முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது!

Chithra / Jan 10th 2025, 1:45 pm
image

  

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்டை வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது   ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அண்டை வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement