• Jun 06 2025

3 மணி நேரங்களுக்குப் பின் வெளியேறிய முன்னாள் அமைச்சர்

Chithra / Jun 3rd 2025, 12:50 pm
image


இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அங்கிருந்து வெளியேறியுள்ளார். 

சுமார் 3 மணி நேரம் அவர் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்.

3 மணி நேரங்களுக்குப் பின் வெளியேறிய முன்னாள் அமைச்சர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அங்கிருந்து வெளியேறியுள்ளார். சுமார் 3 மணி நேரம் அவர் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்.

Advertisement

Advertisement

Advertisement