• Jun 26 2024

இலங்கை கடற்பரப்பில் சிக்கிய நான்கு தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

Chithra / Jun 18th 2024, 10:45 am
image

Advertisement

 

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள்  நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும், அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன்,

கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் சிக்கிய நான்கு தமிழக மீனவர்கள் 4 பேர் கைது  இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள்  நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும், அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன்,கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement