முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலவச ஆயுர் வேத மருத்துவ முகாம் ஒன்று நேற்று காலை (12) திகதி 594உடப்பு 6ம் வட்டார கிராம சேவகர் பிரிவிலுள்ள இந்து நெறிக்கழக மண்டபத்தில் நடை பெற்றது.
இதில்முந்தல் பிரதேச ஆயுர் வேத வைத்தியர் ஜனாபா: சுமையா மற்றும் வைத்தியர் பெனாண்டோ ஆகியோர் கலந்து கொண்டுநோயாளர்களுக்கு மருந்துகளை வழங்கினார்கள்.
இதில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலவச ஆயுர் வேத மருத்துவ முகாம் ஒன்று நேற்று காலை (12) திகதி 594உடப்பு 6ம் வட்டார கிராம சேவகர் பிரிவிலுள்ள இந்து நெறிக்கழக மண்டபத்தில் நடை பெற்றது.இதில்முந்தல் பிரதேச ஆயுர் வேத வைத்தியர் ஜனாபா: சுமையா மற்றும் வைத்தியர் பெனாண்டோ ஆகியோர் கலந்து கொண்டுநோயாளர்களுக்கு மருந்துகளை வழங்கினார்கள்.இதில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.