• Jan 07 2025

எரிபொருள் விலை குறைப்பு; சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு..!

Sharmi / Dec 31st 2024, 9:38 pm
image

இன்று(31) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை  பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி மண்ணெண்ணெயின் புதிய விலை 183 ரூபா

அதேவேளை ஏனைய எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை குறைப்பு; சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு. இன்று(31) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை  பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இதன்படி மண்ணெண்ணெயின் புதிய விலை 183 ரூபாஅதேவேளை ஏனைய எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement