• Apr 02 2025

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாற்றம்.?

Chithra / May 31st 2024, 11:51 am
image

 

எரிபொருள் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இறுதி எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாற்றம்.  எரிபொருள் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.இதேவேளை, இறுதி எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement