• Nov 19 2024

புதிதாக நியமனம் பெற்ற மாகாண ஆளுனர்களின் முழு விபரம்!

Tamil nila / Sep 25th 2024, 8:48 pm
image

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. அது தொடர்பான முழு விபரம் பின்வருமாறு,

1.மேற்கு மாகாணம் – ஹனிஃப் யூசுப் (எக்ஸ்போ லங்கா குழுமத்தின் நிறுவனர்)

2.மாவட்ட செயலாளர்  – நாகலிங்கம் வேதநாயகன் (முன்னாள் ஜி.ஏ. யாழ்ப்பாணம்)

3.சப்ரகமுவ மாகாணம் – அதிகாரி அப்புஹாமில்லகே சம்பா ஜானகி ராஜரத்ன,(ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி)

4.வடமேற்கு – திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய (முன்னாள் செயலாளர் விவசாய கால்நடை நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு)

5.தென் மாகாணம் – மத்தும கங்கணமலகே பந்துல ஹரிச்சந்திர (முன்னாள் மாவட்ட செயலாளர்)

6.வடமத்திய - வசந்த ஜினதாச (ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி)

7.கிழக்கு மாகாணம் – பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர (முன்னாள் துணைவேந்தர் யு.வி.ஏ வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்)

8.மத்திய மாகாணம் – பேராசிரியர் சரத் பண்டார சமரசிங்க அபயகோன்

9.ஊவா  மாகாணம் – ஜெயசேகர முதியன்சேலாகே கபில ஜெயசேகர (முன்னாள் அமைச்சின் செயலாளர்)




புதிதாக நியமனம் பெற்ற மாகாண ஆளுனர்களின் முழு விபரம் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. அது தொடர்பான முழு விபரம் பின்வருமாறு,1.மேற்கு மாகாணம் – ஹனிஃப் யூசுப் (எக்ஸ்போ லங்கா குழுமத்தின் நிறுவனர்)2.மாவட்ட செயலாளர்  – நாகலிங்கம் வேதநாயகன் (முன்னாள் ஜி.ஏ. யாழ்ப்பாணம்)3.சப்ரகமுவ மாகாணம் – அதிகாரி அப்புஹாமில்லகே சம்பா ஜானகி ராஜரத்ன,(ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி)4.வடமேற்கு – திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய (முன்னாள் செயலாளர் விவசாய கால்நடை நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு)5.தென் மாகாணம் – மத்தும கங்கணமலகே பந்துல ஹரிச்சந்திர (முன்னாள் மாவட்ட செயலாளர்)6.வடமத்திய - வசந்த ஜினதாச (ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி)7.கிழக்கு மாகாணம் – பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர (முன்னாள் துணைவேந்தர் யு.வி.ஏ வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்)8.மத்திய மாகாணம் – பேராசிரியர் சரத் பண்டார சமரசிங்க அபயகோன்9.ஊவா  மாகாணம் – ஜெயசேகர முதியன்சேலாகே கபில ஜெயசேகர (முன்னாள் அமைச்சின் செயலாளர்)

Advertisement

Advertisement

Advertisement