• May 24 2025

Tharmini / Oct 24th 2024, 4:38 pm
image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர் நெல்லியடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, நெல்லியடி போலீஸ் நிலைத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர் நெல்லியடி போலீசாரால் கைது செய்யப்பட்டு நெல்லியடி போலீஸ் நிலைத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர் நெல்லியடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, நெல்லியடி போலீஸ் நிலைத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர் நெல்லியடி போலீசாரால் கைது செய்யப்பட்டு நெல்லியடி போலீஸ் நிலைத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement