• May 17 2026

கம்பஹா ஒஸ்மண்ட்க்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

shanu / May 16th 2026, 6:09 pm
image


கம்பஹா ஒஸ்மண்ட்க்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


சட்டவிரோத ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரைக் கொலை செய்வதற்கு உடைந்தையாக இருந்தமை மற்றும் அதற்காக துப்பாக்கிகளை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கம்பஹா ஒஸ்மண்ட்க்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு கம்பஹா ஒஸ்மண்ட்க்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரைக் கொலை செய்வதற்கு உடைந்தையாக இருந்தமை மற்றும் அதற்காக துப்பாக்கிகளை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement