கணேசபுரம் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கணேசபுரம் சனசமூக நிலையத்தின் தலைவர் இராசதுரை ஜெயசுதர்சன் தலைமையில் இன்றைய தினம் இவ் விழா நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சிவஞானம் சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினர் யாழ், கிளிநொச்சி மாவட்டம் சிறப்பு விருந்தினராக சு.முரளிதரன் மாவட்ட அரச அதிபர் கிளிநொச்சி விருந்தினர்களாக அ. வேழமாலிகிதன் தவிசாளர் கரைச்சி பிரதேச சபை - கிளிநொச்சி சு. தர்மரத்தினம் ,கரைச்சி கோட்டக் கல்விப்பணிப்பாளர் கிளிநொச்சி த.ஞானராஜ், செயலாளர் பிரதேச சபை - கிளிநொச்சி நா.சோமசுந்தரராஜன்,சனமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், கிளிநொச்சி ப.நவரட்ணம்,அபிவிருத்தி உத்தியோகத்தர் கரைச்சி பிரதேச சபை - கிளிநொச்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கணேசபுரம் பொங்கல் விழா கணேசபுரம் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.கணேசபுரம் சனசமூக நிலையத்தின் தலைவர் இராசதுரை ஜெயசுதர்சன் தலைமையில் இன்றைய தினம் இவ் விழா நடைபெற்றுள்ளது.குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சிவஞானம் சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினர் யாழ், கிளிநொச்சி மாவட்டம் சிறப்பு விருந்தினராக சு.முரளிதரன் மாவட்ட அரச அதிபர் கிளிநொச்சி விருந்தினர்களாக அ. வேழமாலிகிதன் தவிசாளர் கரைச்சி பிரதேச சபை - கிளிநொச்சி சு. தர்மரத்தினம் ,கரைச்சி கோட்டக் கல்விப்பணிப்பாளர் கிளிநொச்சி த.ஞானராஜ், செயலாளர் பிரதேச சபை - கிளிநொச்சி நா.சோமசுந்தரராஜன்,சனமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், கிளிநொச்சி ப.நவரட்ணம்,அபிவிருத்தி உத்தியோகத்தர் கரைச்சி பிரதேச சபை - கிளிநொச்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.