• Jan 07 2025

வருட இறுதியில் தங்கத்தின் விலை; ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

Chithra / Dec 31st 2024, 2:21 pm
image


 

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (31) சற்று சரிவை சந்தித்துள்ளது.

இதனடிப்படையில், இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,868 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 27,160 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,300 ரூபாவாகவும்,அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் 199,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,770 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 190,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

இதேவேளை இலங்கை மத்திய வங்கி  இன்றைய நாளுக்கான (31) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288.32 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 297.01 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360.46 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 374.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298.41 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 310.94 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199.61 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 208.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177.40 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 186.84  ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210.40 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 220 .27 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வருட இறுதியில் தங்கத்தின் விலை; ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்  இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (31) சற்று சரிவை சந்தித்துள்ளது.இதனடிப்படையில், இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,868 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 27,160 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,300 ரூபாவாகவும்,அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்கப் பவுண் 199,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,770 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 190,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கை மத்திய வங்கி  இன்றைய நாளுக்கான (31) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288.32 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 297.01 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360.46 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 374.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதுயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298.41 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 310.94 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199.61 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 208.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177.40 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 186.84  ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210.40 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 220 .27 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement