• Sep 19 2024

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு பேரிடி: விலையில் திடீர் மாற்றம்...!

Chithra / Sep 19th 2024, 10:49 am
image

Advertisement

 

நாட்டில் முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (19) தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 780,011 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் 27,520 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 220,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம்  25,230 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண்  201,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,080 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்  192,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 209,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு பேரிடி: விலையில் திடீர் மாற்றம்.  நாட்டில் முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (19) தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது.இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 780,011 ரூபாவாக காணப்படுகின்றது.24 கரட் தங்க கிராம் 27,520 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 220,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்க கிராம்  25,230 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்கப் பவுண்  201,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,080 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்  192,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 209,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement