இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.
இவ்வாறானதொருநிலையில் இன்றையதினம்(27) தங்கத்தின் விலை நிலவரத்தின்படி,
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு. இலங்கையில் இன்றைய நிலவரம் இதுதான்.samugammedia இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.இவ்வாறானதொருநிலையில் இன்றையதினம்(27) தங்கத்தின் விலை நிலவரத்தின்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.