• Apr 04 2025

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய விற்பனை நிலவரம்!

Tamil nila / Sep 7th 2024, 2:18 pm
image

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இந்நிலையில் நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில், இன்று (06) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. 

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 201,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 

 22 கரட் தங்கம் 186,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 

 மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,187 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய விற்பனை நிலவரம் தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இந்நிலையில் நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில், இன்று (06) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 201,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.  22 கரட் தங்கம் 186,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.  மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,187 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement