• Dec 12 2025

புத்தளம் மீனவர்களுக்கு இன்று அடித்த அதிஸ்டம்! வலையில் சிக்கிய பெருந்தொகை மீன்கள்

Chithra / Nov 9th 2025, 12:18 pm
image

புத்தளம் - உடப்பு, ஆண்டிமுனைப் பகுதியிலுள்ள இயந்திரப் படகு கடற்றொழிலாளர்களின் வலையில் இன்று காலை பெருந்தொகையான சாலை மீன்கள் பிடிக்கப்பட்டன.

அதிகாலை 4 மணியளவில் இவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது வழக்கமாகும்.

இன்று இவர்களுக்கு பெருந்தொகையான சாலை மீன்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சாலை மீன் சுமார் ஒரு கிலோ 100 ரூபாவரை சந்தையில் விற்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். 

இதனால் மீனவர்கள் சந்தோஷத்தில் காணப்பட்டனர்.


புத்தளம் மீனவர்களுக்கு இன்று அடித்த அதிஸ்டம் வலையில் சிக்கிய பெருந்தொகை மீன்கள் புத்தளம் - உடப்பு, ஆண்டிமுனைப் பகுதியிலுள்ள இயந்திரப் படகு கடற்றொழிலாளர்களின் வலையில் இன்று காலை பெருந்தொகையான சாலை மீன்கள் பிடிக்கப்பட்டன.அதிகாலை 4 மணியளவில் இவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது வழக்கமாகும்.இன்று இவர்களுக்கு பெருந்தொகையான சாலை மீன்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.சாலை மீன் சுமார் ஒரு கிலோ 100 ரூபாவரை சந்தையில் விற்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் மீனவர்கள் சந்தோஷத்தில் காணப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement