உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இஸ்ரேல் மற்றும் தென் கொரியாவில் சுமார் 30,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தவிர, சைப்ரஸ் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்த இரண்டு மாதங்களில் பல புதிய வேலை உயர்வு திட்டங்கள் தொடங்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி. உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு இஸ்ரேல் மற்றும் தென் கொரியாவில் சுமார் 30,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இது தவிர, சைப்ரஸ் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்த இரண்டு மாதங்களில் பல புதிய வேலை உயர்வு திட்டங்கள் தொடங்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.