• Dec 02 2025

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் !

dileesiya / Dec 1st 2025, 5:39 pm
image

நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேர் அனர்த்ததை தொடர்ந்து இலங்கை அரச மருத்து அதிகாரிகள் சங்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மருத்துவ சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதி கதிரமலை உமாசுதன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் நேரடியாக சென்று சிகிச்சை மற்றும் சுகாதார மருத்துவ ஆலோசனைகளை வழங்கி  வரும் மருத்துவ பணியாளர்களுக்கும் அவர் நன்றிதெரிவித்துள்ளார்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேர் அனர்த்ததை தொடர்ந்து இலங்கை அரச மருத்து அதிகாரிகள் சங்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மருத்துவ சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இது தொடர்பில் வடக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதி கதிரமலை உமாசுதன் கருத்து தெரிவித்துள்ளார்.இதேவேளை பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் நேரடியாக சென்று சிகிச்சை மற்றும் சுகாதார மருத்துவ ஆலோசனைகளை வழங்கி  வரும் மருத்துவ பணியாளர்களுக்கும் அவர் நன்றிதெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement