• May 03 2024

முல்லைத்தீவில் துப்பாக்கி வெடித்து குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு...!

Sharmi / Feb 14th 2024, 1:47 pm
image

Advertisement

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் இன்று(14) அதிகாலை வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

தண்ணிமுறிப்பு குளத்தினை அண்மித்த காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற  48 வயதுடைய குடும்பஸ்தரே துப்பாக்கி வெடித்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் பயன்படுத்திய சட்டவிரோத  துப்பாக்கி மற்றும் உயிரிழந்தவரின் உடலம் தண்ணிமுறிப்பு குளக்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. 


முல்லைத்தீவில் துப்பாக்கி வெடித்து குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு. முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் இன்று(14) அதிகாலை வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.தண்ணிமுறிப்பு குளத்தினை அண்மித்த காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற  48 வயதுடைய குடும்பஸ்தரே துப்பாக்கி வெடித்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.இவர் பயன்படுத்திய சட்டவிரோத  துப்பாக்கி மற்றும் உயிரிழந்தவரின் உடலம் தண்ணிமுறிப்பு குளக்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement