• Jun 26 2024

புத்தளத்தில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை...! ஏராளமான மக்கள் பங்கேற்பு...!

Sharmi / Jun 17th 2024, 9:30 am
image

Advertisement

புத்தளம் மாவட்ட நோன்புப் பெருநாள் தொழுகை இன்று(17) புத்தளம் கருப்புத்தரவை மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த பெருநாள் தொழுகை இமாம் மின்ஹாஜ்னால் தொழுவிக்கப்பட்டது.

நீராடி புத்தாடைகளை உடுத்திய வண்ணம் மக்கள் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.

இன்றைய ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



புத்தளத்தில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை. ஏராளமான மக்கள் பங்கேற்பு. புத்தளம் மாவட்ட நோன்புப் பெருநாள் தொழுகை இன்று(17) புத்தளம் கருப்புத்தரவை மைதானத்தில் இடம்பெற்றது.குறித்த பெருநாள் தொழுகை இமாம் மின்ஹாஜ்னால் தொழுவிக்கப்பட்டது.நீராடி புத்தாடைகளை உடுத்திய வண்ணம் மக்கள் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.இன்றைய ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement