• Sep 21 2024

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இன்று முதல் விடுமுறை!!Samugammedia

Tamil nila / Dec 22nd 2023, 7:24 am
image

Advertisement

இலங்கை அரசு மற்றும் அரசு சார் பாடசாலைகளுக்கு இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 01ஆம் திகதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரச மற்றும் அரசு சார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் முதல்கட்ட கற்றல் செயல்பாடுகள் இன்றுடன் முடிவடைவதால் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 01ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 19ஆம் திகதிவரை இடம்பெறும்.

பெப்ரவரி 19ஆம் திகதிமுதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இன்று முதல் விடுமுறைSamugammedia இலங்கை அரசு மற்றும் அரசு சார் பாடசாலைகளுக்கு இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 01ஆம் திகதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து அரச மற்றும் அரசு சார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் முதல்கட்ட கற்றல் செயல்பாடுகள் இன்றுடன் முடிவடைவதால் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 01ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 19ஆம் திகதிவரை இடம்பெறும்.பெப்ரவரி 19ஆம் திகதிமுதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement