• Jan 04 2025

யாழ். - நாகபட்டினம் இடையிலான படகு சேவையில் மீண்டும் சிக்கல்..!

Chithra / Jan 2nd 2025, 7:42 am
image


காங்கேசன்துறைக்கும் - நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று இடம்பெறாது என குறித்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காலநிலை சீரின்மை காரணமாக காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் இன்று பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. 

இருப்பினும் காலநிலை சீரின்மை காரணமாக இன்று கப்பல் சேவை இடம்பெறாது என்றும், 

எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியே பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ். - நாகபட்டினம் இடையிலான படகு சேவையில் மீண்டும் சிக்கல். காங்கேசன்துறைக்கும் - நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று இடம்பெறாது என குறித்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.காலநிலை சீரின்மை காரணமாக காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் மீண்டும் இன்று பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் காலநிலை சீரின்மை காரணமாக இன்று கப்பல் சேவை இடம்பெறாது என்றும், எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியே பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement