• May 02 2026

யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமியை தரிசித்த சாகல ரத்நாயக்க!

Chithra / Aug 3rd 2024, 11:08 am
image

 

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இன்றையதினம்  மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா உற்சவம் இன்றையதினம் சிறப்புற இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், சாகல ரத்நாயக்க இந்த விஜயத்தினை மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.


யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமியை தரிசித்த சாகல ரத்நாயக்க  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இன்றையதினம்  மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா உற்சவம் இன்றையதினம் சிறப்புற இடம்பெறவுள்ளது.இந்நிலையில், சாகல ரத்நாயக்க இந்த விஜயத்தினை மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement