பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த சந்திக ஹதுருசிங்கவை இடைநீக்கம் செய்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உத்தரவிட்டுள்ளது.
ஒழுக்காற்று காரணங்களுக்காக அவரது சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரது சேவை நிறுத்தப்படும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2025 சாம்பியன்ஸ் டிராபி வரை வங்கதேச கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ் பணியாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.
ஹத்துருசிங்க இடைநீக்கம்- பங்களாதேஷ் கிரிக்கெட் சபை திடீர் முடிவு. பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த சந்திக ஹதுருசிங்கவை இடைநீக்கம் செய்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உத்தரவிட்டுள்ளது.ஒழுக்காற்று காரணங்களுக்காக அவரது சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரது சேவை நிறுத்தப்படும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.2025 சாம்பியன்ஸ் டிராபி வரை வங்கதேச கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ் பணியாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.