• Sep 20 2024

ஹட்டன் மணிக்கூட்டுக் கோபுரத்தை நவீனமயப்படுத்தி புதிதாக நிர்மாணிக்குமாறு பணிப்புரை!

Tamil nila / Jul 16th 2024, 9:41 pm
image

Advertisement

நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களை துரிதமாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட அபிருத்தி குழு கூட்டம் இன்று  நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஹட்டன் நகர மத்திய பகுதியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தை நவீனமயப்படுத்தி புதிதாக நிர்மாணிக்குமாறு ஹட்டன் டிக்கோயா,நகரசபை செயலாளருக்கு பணிப்புரை அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்தோடு, நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், எதிர்காலத்தில் முன்னெடுக்கின்ற புதிய அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக முன்னெடுக்குமாறும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹட்டன் மணிக்கூட்டுக் கோபுரத்தை நவீனமயப்படுத்தி புதிதாக நிர்மாணிக்குமாறு பணிப்புரை நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களை துரிதமாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.நுவரெலியா மாவட்ட அபிருத்தி குழு கூட்டம் இன்று  நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.ஹட்டன் நகர மத்திய பகுதியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தை நவீனமயப்படுத்தி புதிதாக நிர்மாணிக்குமாறு ஹட்டன் டிக்கோயா,நகரசபை செயலாளருக்கு பணிப்புரை அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.அத்தோடு, நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், எதிர்காலத்தில் முன்னெடுக்கின்ற புதிய அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக முன்னெடுக்குமாறும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement