• Jan 04 2025

ஹட்டன் திக் ஓயா மாநகர சபையின் ஊழியர்கள் சத்தியப் பிரமாணம்..!

Sharmi / Jan 1st 2025, 12:24 pm
image

ஹட்டன் திக் ஓயா மாநகர சபையின் ஊழியர்கள் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நகரசபைக்கு முன்பாக மக்கள் சேவை உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

மாநகர சபையின் செயலாளர் டி. வி. ப. பண்டார தலைமையில் நடைபெற்ற சத்தியப் பிரமாண நிகழ்வில், மாநகர சபை ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொட்டலங்களை வழங்கி வைத்தார்.




ஹட்டன் திக் ஓயா மாநகர சபையின் ஊழியர்கள் சத்தியப் பிரமாணம். ஹட்டன் திக் ஓயா மாநகர சபையின் ஊழியர்கள் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நகரசபைக்கு முன்பாக மக்கள் சேவை உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.மாநகர சபையின் செயலாளர் டி. வி. ப. பண்டார தலைமையில் நடைபெற்ற சத்தியப் பிரமாண நிகழ்வில், மாநகர சபை ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொட்டலங்களை வழங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement