• Aug 06 2026

வவுனியாவில் டிப்பர்- கொள்கலன் லொறி நேருக்கு நேர் மோதி விபத்து!

Tamil nila / Aug 5th 2026, 8:33 pm
image

வவுனியா, ஏ9 வீதி புளியங்குளம் பகுதியில் இன்று  மாலை டிப்பர் வாகனமும் கொள்கலன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த இரண்டு வாகனங்களும் புளியங்குளம் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தின் போது வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், ஓட்டுநர்கள் உட்பட எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் டிப்பர்- கொள்கலன் லொறி நேருக்கு நேர் மோதி விபத்து வவுனியா, ஏ9 வீதி புளியங்குளம் பகுதியில் இன்று  மாலை டிப்பர் வாகனமும் கொள்கலன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.குறித்த இரண்டு வாகனங்களும் புளியங்குளம் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தின் போது வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், ஓட்டுநர்கள் உட்பட எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.இவ்விபத்து காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement