• Nov 11 2024

ரொபோக்களைப் பயன்படுத்தி தலைமாற்று அறுவைச் சிகிச்சை - பெரும் சாதனை!

Tamil nila / May 29th 2024, 7:29 pm
image

அமெரிக்காவின் நரம்பியல் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான Brainbridge நிறுவனம் உலகின் முதல் தடவையாக தலை மாற்று அறுவை சிகிச்சை முறையை உருவாக்கி வருகிறது.

நரம்பியல் மற்றும் செயற்கைத் துறையில் இதுவொரு பெரும் சாதனையாக விளங்கும் என அவர்களே கூறுகின்றனர்.

மேலும் ரொபோக்களைப் பயன்படுத்தி தலைமாற்று அறுவைச் சிகிச்சையை எவ்வாறு செய்யலாம் என்ற அனிமேஷன் காணொளியையும் குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

குறித்த நிறுவனமானது தலை மற்றும் முக மாற்று அறுவை சிகிச்சையை துல்லியமாக மேற்கொண்டு நரம்பியல் நோய்கள் நான்காம் கட்ட புற்றுநோய் ஆகியவற்றால் பாதிப்புற்றிருக்கும் நோயாளிகளுக்கு இது பலனளிக்கும் என்றும் கூறுகிறது.

அத்துடன் ஒரு சிலர் இதனை அறிவியல் அதிசயம் என்றும் இன்னும் சிலர் இது இயற்கைக்கு மாறானது என்றும் கூறுகின்றனர்.

மேலும் இந்த செயல்முறை சாத்தியப்பட்டால் இன்னும் 8 வருடங்களில் அனைவரும் தலையை மாற்றிக் கொள்ளலாம்.






ரொபோக்களைப் பயன்படுத்தி தலைமாற்று அறுவைச் சிகிச்சை - பெரும் சாதனை அமெரிக்காவின் நரம்பியல் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான Brainbridge நிறுவனம் உலகின் முதல் தடவையாக தலை மாற்று அறுவை சிகிச்சை முறையை உருவாக்கி வருகிறது.நரம்பியல் மற்றும் செயற்கைத் துறையில் இதுவொரு பெரும் சாதனையாக விளங்கும் என அவர்களே கூறுகின்றனர்.மேலும் ரொபோக்களைப் பயன்படுத்தி தலைமாற்று அறுவைச் சிகிச்சையை எவ்வாறு செய்யலாம் என்ற அனிமேஷன் காணொளியையும் குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.குறித்த நிறுவனமானது தலை மற்றும் முக மாற்று அறுவை சிகிச்சையை துல்லியமாக மேற்கொண்டு நரம்பியல் நோய்கள் நான்காம் கட்ட புற்றுநோய் ஆகியவற்றால் பாதிப்புற்றிருக்கும் நோயாளிகளுக்கு இது பலனளிக்கும் என்றும் கூறுகிறது.அத்துடன் ஒரு சிலர் இதனை அறிவியல் அதிசயம் என்றும் இன்னும் சிலர் இது இயற்கைக்கு மாறானது என்றும் கூறுகின்றனர்.மேலும் இந்த செயல்முறை சாத்தியப்பட்டால் இன்னும் 8 வருடங்களில் அனைவரும் தலையை மாற்றிக் கொள்ளலாம்.

Advertisement

Advertisement

Advertisement