• Apr 27 2024

செவ்வாய்கிழமை முதல் சுகாதாரத் துறையினரின் வேலை நிறுத்தம்?

Tamil nila / Mar 27th 2024, 7:49 pm
image

Advertisement

எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 6.30 மணி முதல் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை முதல் சுகாதாரத் துறையினரின் வேலை நிறுத்தம் எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 6.30 மணி முதல் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement